trail
இதன் நோக்கம் நீங்களும் அதில் பங்குபெற்று ,
விருப்பம் உள்ள ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு whatsapp செய்க. .
அரசுப்பள்ளி என்றாலே கெத்துதான்...அரசுப்பள்ளிகள் எல்லாம் அசத்தும் பள்ளிகளா ?
அரசுப் பள்ளி என்றாலே
கெத்துதான் !
அரசுப் பள்ளிகள்
அசத்தும் பள்ளிகள்தான் !
புதுமை பள்ளியின்
புதிய முயற்சி !
மாணவர் சேர்க்கை பேரணி புனவாசிப்பட்டி ,
ஊ.ஒ.தொ.பள்ளியில் 10/04/2018 அன்று நடைபெற்றது.
Annual day Videos கடலூர் மாவட்டம் - புவனகிரி ஒன்றியம் - கத்தாழை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி
ஆண்டு விழா
4.4.2018
அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு...
அரசுப்பள்ளிகளின் சிறப்புகளை செல்லும் பாடல் ஒன்றினை நமது புதுமை பள்ளி புனவாசிப்பட்டி, ஊ.ஒ.தொ.பள்ளி உருவாக்கி அசத்தியுள்ளது.
அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டியும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் காணொளி ஒன்றினை உருவாக்கப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு- ஒரே நாளில் 10 மாணவர்கள் சேர்ந்தனர்
கடலூர் மாவட்டம் - புவனகிரி ஒன்றியம் - கத்தாழை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி - ஆண்டு விழா
ஆடம்பரம் இல்லா - ஆண்டு விழா !!
கடலூர் மாவட்டம் - புவனகிரி ஒன்றியம் - கத்தாழை
ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி
70-ஆம் ஆண்டுவிழா 2017 -18
04.04.2018
Click to Visit Annual Day Videos ஆண்டுவிழாவின் சிறப்பு விருந்தினர்
திரு.மோகந்தாஸ் BRTE ,
ஊர் பொதுமக்கள் & மாணவர்களின் பெற்றோர்கள்
ஆண்டு விழாவானது தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது.
மணிகண்டம் ஒன்றியம் ஓலையூரில் ஆண்டு விழா நடைபெற்றது
இடைமலைப்பட்டிபுதூரில் ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளியில், கன்மலை அறக்கட்டளை நடத்திய உலகப்பணதாள்கள் மற்றும் நாணயக்கண்காட்சி -2018
“நாணயங்கள் என்பவை உலகைச்சுற்றிவரும் வாலில்லாப்
🔥🔥*BIG BREAKING*🔥🔥 💥*PUPS- KOMATTERY*💥
🔥🔥*BIG BREAKING*🔥🔥
💥*PUPS- KOMATTERY*💥
KARUR DISTRICT, KRISHNARAYAPURAM BLOCK ,PUPS KOMATTERY
Pleasure to with u all today(26-03-2018) we celebrated inaugural ceremony of smart class room in our school. *Honourable A.A.E.E.O* inaguarted smart class room .Beloved BRTE and many more officials participated. Respected Head Master *Mrs.Janadha* welcomed officials, parents and students.Walwhan Renewable Energy Ltd donated us smart class room which cost around 1,50,000.. Hearty thanks to Walwhan Renewable Energy Ltd . Finally Teacher *Mr.Palanisamy* given vote of thanks to all the participants.
காவாந்தண்டலம், காஞ்சிபுரம் ஒன்றியம்- ஆசிரியர் திரு சரவணன் அவர்கள்
ஆசிரியர் திரு சரவணன் அவர்கள்
ஓர் அரசு பள்ளி ஆசிரியர் நினைத்தால் தன் பள்ளி எந்த நிலையில் இருந்தாலும் மிக சிறந்த இடத்திற்கு கொண்டுவர முடியும் என்பதற்கு ஓர் உதாரணம் எங்கள் காஞ்சிபுரம் ஒன்றியம் காவாந்தண்டலம் ஆசிரியர் திரு சரவணன் அவர்கள். பேருந்து வசதியே குறைவாக உள்ள தன் கிராமபுற பள்ளி குழந்தைகளும் கணினி அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக தன் மோதிரத்தையும் அடகு வைத்து எவ்வளவோ சிரமங்களை கடந்து இன்று தன் வகுப்பில் கணினி வழி கல்வியை கொண்டுவந்துள்ளார்
தன்னால் முயன்றவரை தன் வகுப்புக்கும் தன் பள்ளிக்கும் அந்த குழந்தைகளுக்கும் முடிந்த மாற்றங்களை செய்து மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்குவேன் என்று அவர் கூறும் போது மனம் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த ஆசிரியருக்கும் அவருக்கு ஊக்கம் அளித்து என்றும் துணையாக இருக்கும் அவர் தலைமை ஆசிரயருக்கு வாழ்த்துக்கள்.
கிராம மக்கள் முயற்சியால் அரசு பள்ளியில் 'ஏசி' வகுப்பறை
கிராம மக்கள் முயற்சியால் அரசு பள்ளியில் 'ஏசி' வகுப்பறை
அரவட்லா - ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா - 2018
பெற்றோரே தம் பிள்ளைகளை அலங்கரித்து VIP யாய் வலம் வந்து முன் வரிசையில் தாத்தா,பாட்டி, மாமா,அத்தை, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, அக்கா, அண்ணன், அக்கம் பக்கம் வீட்டார் என சூழ பாராட்டி மகிழ்வது நம் அரசு பள்ளியில் மட்டுமே ச(சா)த்தியம்
பெருமிதம் கொள்வோம்......
மாணவர் சேர்க்கை விழா-இடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
இடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
பன்னாட்டுப் பள்ளிகளும் கன்னத்தில் கைவைக்கும்
எம் கண்மணிகளின் நடனம் கண்டு
ஆடல் வல்லானும் அசந்து போவார்கள் எம் அரும்புகளின் ஆட்டம்கண்டு
எம் தளிர்களின் நடனத்தோடு எந்தத் தனியார் பள்ளியும் போட்டி போட முடியாது.
அடடா என்ன ஆட்டம்.?என்ன ஆட்டம் ?என எண்ணிப்பார்க்கவைக்கும் நடனம்.....ஆண்டு விழாவில் அசத்திய வரவேற்பு நடனம் ...
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி , இடை மலைப்பட்டி புதூர் பள்ளியில் 16.03.2018 வெள்ளிக்கிழமை 2.30 மணி அளவில் பள்ளிக்கு சிர் வரிசை வழங்கும் விழா . மாணவர் சேர்க்கை விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.விழா தலைமை மணிகண்டம் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு மருதநாயகம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்..
வரவேற்புரை எம் பள்ளி தலைமையாசிரியர் திருமதி ஜெயந்தி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். திருமதி ராஜஷுலா அவர்கள் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார் முன்னாள் தலைமை ஆசிரியர் திரு கலியமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் , கி.ஆ.பெ.விசுவநாதன் கல்லூரி முதல்வர் திருமதி அனிதா அவர்கள் சிறப்புரை வழங்கினார்..