ஊராட்சி
ஒன்றிய தொடக்கப் பள்ளி , இடை மலைப்பட்டி புதூர் பள்ளியில் 16.03.2018
வெள்ளிக்கிழமை 2.30 மணி அளவில் பள்ளிக்கு சிர் வரிசை வழங்கும் விழா .
மாணவர் சேர்க்கை விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
பன்னாட்டுப் பள்ளிகளும் கன்னத்தில் கைவைக்கும்
எம் கண்மணிகளின் நடனம் கண்டு
ஆடல் வல்லானும் அசந்து போவார்கள் எம் அரும்புகளின் ஆட்டம்கண்டு
எம் தளிர்களின் நடனத்தோடு எந்தத் தனியார் பள்ளியும் போட்டி போட முடியாது.
அடடா என்ன ஆட்டம்.?என்ன ஆட்டம் ?என எண்ணிப்பார்க்கவைக்கும் நடனம்.....ஆண்டு விழாவில் அசத்திய வரவேற்பு நடனம் ...
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி , இடை மலைப்பட்டி புதூர் பள்ளியில் 16.03.2018 வெள்ளிக்கிழமை 2.30 மணி அளவில் பள்ளிக்கு சிர் வரிசை வழங்கும் விழா . மாணவர் சேர்க்கை விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.விழா தலைமை மணிகண்டம் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு மருதநாயகம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்..
வரவேற்புரை எம் பள்ளி தலைமையாசிரியர் திருமதி ஜெயந்தி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். திருமதி ராஜஷுலா அவர்கள் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார் முன்னாள் தலைமை ஆசிரியர் திரு கலியமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் , கி.ஆ.பெ.விசுவநாதன் கல்லூரி முதல்வர் திருமதி அனிதா அவர்கள் சிறப்புரை வழங்கினார்..
பரிசுகளை வழங்கி வாழ்த்து. உரை பள்ளியின் முன்னாள் கல்விக் குழுத் தலைவர் அலர்கள் வழங்கினார்கள். விழா நிகழ்ச்சிகளை திருமதி ஹ, புஷ்பலதா அலர்கள் வழங்கினார்கள். நன்றி திரு.சுரேஷ்அலர்கள் வழங்கினார் ஆண்டு விழாவிற்கு முன்னதாக ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளியின் பெற்றோர்கள் பள்ளிக்கு தேவையான பொருள்களை சீர்வரிசையாக கொண்டு வந்தனர். அடுத்த கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேர வேண்டிய குழந்தைகளை பேண்டு வாத்தியங்கள் முழங்க மாலை அணிலித்து விமாமேடையில் ஏற்றி மாலை அணிலித்து கிரிடம் அணிவித்து குங்குமம் இட்டு புத்தகப்பை எழுதுபலகை, குறிப்பேடு .வழங்கி சிறப்பு செய்தனர் மேலும் விழா சிறப்புடன் நிகlழ பெற்றோர்கள். ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கல்விக் குழுத் தலைவர் அவர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்புச் சேர்த்தனர் ,

No comments:
Post a Comment