https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtwhttps://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

trail

வணக்கம்
நம் தொடக்கக்கல்வி குழு , தற்போது  ourschoolsnews  என்ற புதிய வலைதளத்தை உருவாக்கியுள்ளது...
இதன் நோக்கம் நீங்களும் அதில் பங்குபெற்று ,
 உங்கள் பள்ளி & மற்ற பள்ளிகளின் செயல்பாடுகள் ,
மாணவர்களின் செயல்பாடுகள் ( video , photo ) ,
செய்திகள் , கட்டுரைகள் , புதிய தகவல்கள் , 
உங்கள் அனுபவங்கள் , பயிற்சிதகவல்கள், வழிக்காட்டுதல் ..etc
என தங்களுக்கு தெரிந்தவற்றை இதில் பகிர்ந்து , மற்றவர்கள் அறிய செய்யலாம்.
*இந்த வலைதளத்தை நிர்வாகிக்கும் பொறுப்பும் தங்களுக்கு தரப்படும்.*
விருப்பம் உள்ள ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு whatsapp செய்க. .

ஆங்கில புத்தாண்டு முதல் நாளில் முதல் விருது

இரட்டிப்பு மகிழ்ச்சி











🏆🏆   ஆங்கில புத்தாண்டு முதல் நாளில் முதல் விருது*




🏆🏆இந்த 01/01/2019 இனிய ஆங்கில புத்தாண்டில்
எனக்கு ( இரா.கோபிநாதன் புதுமை விரும்பி) *சாதனைச் சிகரம்* விருதினையும் எமது பள்ளி மாணவிகள் *ம.மோகனப்பிரியா* 3rd Std &
சி. புஷ்பவள்ளி 5th Std ஆகியோருக்கு இளம் சாதனையாளர்கள்
 *சக்ஸஸ் அவார்ட்ஸ் 2019  வழங்கி சிறப்பு செய்த சக்சஸ் நூலகத்தார்க்கும்
கிரீன்பார்க் பள்ளிக்கும் மனமார்ந்த நன்றிகள்...

🥇🥇இந்நாளில் விருது பெற்ற அனைத்து  சாதனையாளர்களுக்கும்
மனமார்ந்த பாராட்டுகள்...

🌺🌺இந்த விருது வழங்கும் விழாவிற்கு  உற்சாகப்படுத்தும்
விதமாக நேரில் வந்து ஊக்கம் கொடுத்த தலைமை ஆசிரியை திருமதி. *இரா.விஜயக்குமாரி*
அவர்களுக்கும் மாணவிகளின் பெற்றோர்கள்
*திரு.மனோகரன்* , *மோகனப்பிரியாவின் பாட்டியார்* & *திருமதி.வளர்மதி* ஆகியோர்க்கும் நன்றிகள் பல...

🚗🚗எங்களை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வந்த வாகன ஓட்டுநர் *தம்பி.மதன் மற்றும் அவரின் நண்பர்* அவர்களுக்கும் பள்ளியின் சார்பாக நன்றிகள் ...

🌟🌟மேலும் எங்கள் பள்ளியின் செயல்பாடுகளுக்கு என்றென்றும் ஊக்கம் கொடுக்கும் அனைத்து  நேசங்களுக்கும் நன்றிகள் கோடி 🙏














            *புதுமை பள்ளி*,
          ஊ.ஒ.தொ.பள்ளி ,
           புனவாசிப்பட்டி,
         கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்         
        கரூர் மாவட்டம்.


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இடைநிலை ஆசிரியர் போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பா ?

நான்கு நாட்கள் நடைபெற்ற உண்ணாமல் உயிர்துறக்கும்... இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்த செய்திகள் ...








அரசுப்பள்ளி என்றாலே கெத்துதான்...அரசுப்பள்ளிகள் எல்லாம் அசத்தும் பள்ளிகளா ?






அரசுப் பள்ளி என்றாலே 
கெத்துதான் !

அரசுப் பள்ளிகள் 
அசத்தும் பள்ளிகள்தான் !

புதுமை பள்ளியின் 
புதிய முயற்சி !


மாணவர் சேர்க்கை பேரணி  புனவாசிப்பட்டி ,
ஊ.ஒ.தொ.பள்ளியில்  10/04/2018 அன்று நடைபெற்றது.
பள்ளி வயது குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டி மாணவர் சேர்க்கை பேரணி  சிறப்பாக  நடத்தப்பெற்றது. 

Annual day Videos கடலூர் மாவட்டம் - புவனகிரி ஒன்றியம் - கத்தாழை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி

கடலூர் மாவட்டம் - புவனகிரி ஒன்றியம் - கத்தாழை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி
ஆண்டு விழா
4.4.2018
********************************************************************* ********************************************************************* ********************************************************************* ********************************************************************* *********************************************************************

அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு...





அரசுப்பள்ளிகளின் சிறப்புகளை செல்லும் பாடல் ஒன்றினை நமது புதுமை பள்ளி புனவாசிப்பட்டி, ஊ.ஒ.தொ.பள்ளி உருவாக்கி அசத்தியுள்ளது.

அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டியும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு  ஏற்படுத்தும் நோக்கில் காணொளி ஒன்றினை உருவாக்கப்பட்டுள்ளது.







அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு- ஒரே நாளில் 10 மாணவர்கள் சேர்ந்தனர்


கடலூர் மாவட்டம் - புவனகிரி ஒன்றியம் - கத்தாழை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி - ஆண்டு விழா

பொருட்செலவு  இல்லா - பிரம்மாண்டம் !! 
ஆடம்பரம்  இல்லா - ஆண்டு விழா !!
கடலூர் மாவட்டம் - புவனகிரி ஒன்றியம் - கத்தாழை
ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி 

70-ஆம் ஆண்டுவிழா  2017 -18
04.04.2018



Click to Visit Annual Day Videos  ஆண்டுவிழாவின் சிறப்பு விருந்தினர்
திரு.மோகந்தாஸ் BRTE ,
ஊர் பொதுமக்கள் & மாணவர்களின் பெற்றோர்கள்

ஆண்டு விழாவானது தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது.

மணிகண்டம் ஒன்றியம் ஓலையூரில் ஆண்டு விழா நடைபெற்றது

மணிகண்டம் ஒன்றியம் ஓலையூரில்  ஆண்டு விழா நடைபெற்றது


திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் ஓலையூரில்  ஆண்டு விழா நடைபெற்றது .விழாவிற்கு மணிகண்டத்தின் மணிமகுடம் ஐயா கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்
 அவர்கள் தலைமை தாங்கினார்.விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி இரா. தனலெட்சுமி அவர்கள் வரவேற்றார் .ஆண்டறிக்கையை திருமதி தாமரைச்செல்வி அவர்கள் வாசித்தார் .. கரகாட்டம். ஒயிலாட்டம் நாடகம் வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. நிகழ்ச்சியினை திருமதி ரோஜாரமணிதோகுத்தளித்தார் .விழாவிற்கு மணிகண்டம் ஆசிரியர்கள் திரு ஆரோக்கியராஜ். திருமதி புஷ்பலதா  திருமதி வெற்றிமணி  திருமதி சாந்த லெட்சுமி திருமதி இந்திரா போன்றோர் கலந்துக்கொண்டனர் . இறுதியாக திருமதி கலைச்செல்வி நன்றி கூறினார் .